• info@kkswa.org
  • +91 948 660 99 87

SERVICE OF KKWSA

You can also help us by contributing as much as you can let us break the chain of darkness by connecting the chain of our contribution to the society.

தாங்களும் கூட தங்களால் இயன்ற அளவு பங்களிப்பினை, இந்த சேவைகளுக்காக வழங்குவதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, நமது பங்களிப்புச் சங்கிலியை சமுதாயத்துடன் கை கோர்த்து இருளின் சங்கிலியை உடைக்க முன்வந்து உதவலாம்.

KKSWA-ன் சேவைகள் -தமிழ்

KKSWA-ன் சேவைகளுக்கு தங்களை வரவேற்கிறோம்! குமரியின் கரங்கள் சமூக நல இயக்கம் என்பது தென்னிந்தியாவின் அழகிய மாவட்டமான கேப் கொமோரின் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கு நாங்கள் எங்களாலான உதவிகளை வழங்குவதோடு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மற்றும் எந்தவித உதவிகளும் அற்று அல்லல்படும் மக்களின் இருண்ட மனதில் வெளிச்சத்தை பரப்புவதை எங்களது முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளோம். இவை அனைத்தையும் நாங்கள் இலவச சேவைகளாகவே நடத்தி வருகிறோம். மிகவும் முக்கியமான நிகழ்வாக மருத்துவம், கல்வி, இலக்கியம் மற்றும் தனிமனித அதிகாரம் ஆகியவற்றில் மக்களுக்கு உதவ நாங்கள் விரும்புவதோடு சமூகத்தில் இவ்வாறாக துயரப்படும் மக்களுக்கென்று தனி இடம் அளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறோம். குமரியின் கரங்கள் சமூக நல இயக்கத்தின் அர்ப்பணிப்புள்ள குழுவில் களப்பணி பற்றிய ஆழ்ந்த அறிவு உள்ள இளம், படித்த மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் தங்களின் பங்களிப்பினை தொடர்ந்து வழங்கி வருகின்றார்கள். பூஜ்ஜிய செலவு அடிப்படையில் இலவசமாக மக்களுக்குத் தேவையான முதன்மை சட்ட சேவைகள் மற்றும் ஆலோசனைகளையும் வழங்குவதில் நாங்கள் உண்மையில் மனம் மகிழ்கின்றோம். வாழ்க்கையின் வேகத்தில் தனக்கு உதவி தேவை என்று உணரும் ஒவ்வொரு நபருக்கும் நம்பிக்கையின் கதிராக நாங்கள் இருப்பதோடு, இத்தகையவர்களின் இதயங்களின் சரியான தாளத்திற்கு நாங்கள் இதயமுடுக்கிகளாகவும் இருப்போம்!!!

  1. Education - கல்வி
  2. Medical - மருத்துவம்
  3. Blood Donors - இரத்த தான சேவை
  4. Natural Disaster Help - இயற்கை பேரிடர் கால சேவைகள்
  5. Environmental Safety - சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரிக்கைகள்
  6. Sports - விளையாட்டு
  7. Public Welfare Request - பொது நல கோரிக்கைகள்
  8. Help to Poor- ஏழை எளிய மக்களுக்கு உதவி
  9. Social Activist Meeting -மாநில சமூக நல ஆர்வலர்கள் மாநாடு
  10. Awards - விருதுகள்
  11. Advocates Service - வழக்கறிஞர்கள் சேவை
  12. Member and Service with Rotary and Lions club-ரோட்டரி/லயன் கிளப் உறுப்பினர் மற்றும் சேவைகள்