• info@kkswa.org
  • +91 948 660 99 87

Management Of KKWSA

KKWSA இன் மேலாண்மை

You can also help us by contributing as much as you can let us break the chain of darkness by connecting the chain of our contribution to the society.

தாங்களும் கூட தங்களால் இயன்ற அளவு பங்களிப்பினை, இந்த சேவைகளுக்காக வழங்குவதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, நமது பங்களிப்புச் சங்கிலியை சமுதாயத்துடன் கை கோர்த்து இருளின் சங்கிலியை உடைக்க முன் வந்து உதவலாம்.

KKWSA Founder of Kumariyin Karangal Social & Welfare Association . Kumariyin Karangal Social & Welfare Association is a charity organization located in the beautiful district Cape Comorin of South India..

குமரியின் கரங்கள் சமூக நல இயக்கத்தின் நிறுவனர் திரு. S. கண்ணன் அவர்கள், குமரியின் கரங்கள் சமூக நல இயக்கம் என்பது தென்னிந்தியாவின் அழகிய மாவட்டமான கேப் கொமோரின் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.

Mr. S. Kannan FOUNDER / PRESIDENT

திரு. S. கண்ணன் நிறுவனர் / தலைவர்